“திமுகவில் இணைந்து விடுவேன்” அரசியலில் பரபரப்பு… குழம்பும் ஓபிஎஸ்…..!!!
மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் மீண்டும் எனக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என ரவீந்திரநாத் அடம் பிடிக்கிறாராம். இருவரையும் அமர வைத்து ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில் எந்த முடிவும்…
Read more