“எந்த கட்சிக்கும் ஓட்டு போட மாட்டோம்”…. தமிழகத்தில் புதிய பரபரப்பு….!!!
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் வாழும் ஓபிசி மக்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால் எந்த கட்சிக்கும் ஓட்டு போட…
Read more