ஐபிஎல் போட்டியிலிருந்து விலகும் தோனி..? தீயாய் பரவிய செய்தி… CSK பயிற்சியாளரின் அதிரடி விளக்கம்… நிம்மதியில் ரசிகர்கள்…!!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று டெல்லி மற்றும் சென்னை அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வியை சந்தித்தது. இதுவரை சிஎஸ்கே விளையாடிய 4 தொடர்களில் மும்பைக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள…
Read more