ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே வேலைய முடிங்க….!!!
ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலமாக ஓய்வூதியதாரர் உயிருடன் உள்ளார் என்பதையும் இதில் முறைகேடுகள் நடைபெறவில்லை என்பதையும் உறுதி செய்ய முடிகிறது. தற்போது 60 முதல் 80 வயது வரை உள்ள ஓய்வூதியதாரர்கள்…
Read more