“பள்ளி விடுதியில்”… மாணவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பாதிரியார்… கண்டுகொள்ளாத வார்டன்… திருச்சியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் அருகே ஒரு அரசு உதவி பெறும் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் உள்ள விடுதியில் சுமார் 110 மாணவர்கள் தங்கியுள்ளனர். இங்கு வார்டனாக பாதிரியார் குழந்தைநாதன் (48)…
Read more