வேற மாதிரி லுக்கில் நடிகர் சூர்யா… இணையத்தை கலக்கும் கங்குவா 2-ம் பாடல்…. படு வைரல்…!!
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி உலகம் முழுவதிலும் 3600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் திஷா பதானி ஹீரோயின் ஆக…
Read more