#SanatanaDharma: நாக்கை புடுங்கிடுவோம், கண்ணை நோண்டுவோம்; மத்திய அமைச்சர் மிரட்டல் பேச்சு…!!
சனாதனத்தை ஒதுக்க வேண்டுமென அமைச்சர் உதயநிதி பேசியதற்கு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். சனாதனத்திற்கு எதிராக பேசுவோர் எவரும் நாட்டின் அரசியல் அதிகாரம், அந்தஸ்தை தக்க வைக்க முடியாது என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர…
Read more