இந்தியாவிலேயே முதல் முறை… ராணுவ-கடற்படை தளபதிகளுக்கு இடையே உள்ள ஆச்சரியமூட்டும் ஒற்றுமை… என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!

இந்திய ராணுவத்தின் புதிய ‌ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் திவேதி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் நாட்டின் 30-வது ராணுவ தளபதி ஆவார். இவர் ராணுவ துணை தளபதியாக இருந்த நிலையில் தற்போது புதிய ராணுவ தளபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று…

Read more

Other Story