1 இல்ல 2 இல்ல மொத்தம் 17,000 கடைகள்…. “சீல்” வைத்து அதிரடி ஆக்சன்… அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்..!!!
தமிழக சுகாதாரத் துறை மற்றும் மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில் 15 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல்…
Read more