கட்சியில் இருந்து நீக்கம்…. சற்றுமுன் திடீர் அறிவிப்பு..!!!

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது. இபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைய போவதாக தகவல் வெளியான நிலையில் ஓபிஎஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.…

Read more

Other Story