கட்டணமில்லா இலவச பேருந்து பயணம்…, போக்குவரத்துக்கழகம் மிக முக்கிய அறிவிப்பு…!!!
சென்னையில் உள்ள மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பேருந்து பயணம் செய்வதற்கு ஜூன் 21 முதல் 31 வரை டோக்கன் வழங்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் உள்ள 42 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அடையாள…
Read more