“இதுவே கடைசி” இதை செய்தால் மட்டும் தான் இனி சம்பளம்…. 100 நாள் வேலை செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு…!!!!
மத்திய அரசு நாட்டு மக்களுடைய நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் மக்களுக்கு பண உதவி போன்ற பல்வேறு வகையான சலுகைகள் கிடைத்து வருகிறது. அதோடு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் பல வகையான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.…
Read more