“21 வயசு வித்தியாசம்”… 17 வயசு சிறுமிக்கு 38 வயது நபருடன்… பெத்தவங்களே இப்படி செய்யலாமா..? சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் ஒரு 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். அதாவது காடு மரத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமர் என்ற 38 வயது நபருடன் ஒரு கோவிலில்…
Read more