கட்டைப் பையில் 4 மாத குழந்தை…. கொன்று புதைத்து நாடகமாடிய குடும்பம்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!!
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி நாட்டார் குடி கிராமத்தில் சந்திரசேகர் மற்றும் முருகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். சந்திரசேகர் கோயம்புத்தூரில் பேக்கரி ஒன்றில் வேலை…
Read more