நடக்க முடியாத கணவர்… அடிக்கடி ஏற்பட்ட பிரச்சனை…. கோபத்தில் கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய கொடூரம்…. மனைவி உட்பட 3 பேர் கைது…!!
மதுரை மாவட்டத்தில் உள்ள உலகாணி கிராமத்தில் கருப்பு (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்க்கிறார். இவருக்கு ஜோதிமணி (28) என்ற மனைவி இருக்கிறார். இதில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கருப்புவுக்கு ஒரு விபத்து ஏற்பட்டதால்…
Read more