தமிழக ரேஷன் கடைகளில் விரைவில் வரப்போகும் புதிய மாற்றம்… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை ஸ்கேன் செய்வதன் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கைரேகை ஸ்கேன் செய்வதற்கு பதிலாக கண் கருவிழி ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பம் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்…
Read more