அவர் வெறும் கெஸ்ட் ரோல் அரசியல்வாதி தான்… சைதை துரைசாமிக்கு, அதிமுக கண்டனம்…!!
முன்னதாக சைதை துரைசாமி அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு அதிமுக தகவல் தொழில்நுட்பம் அணி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து கூறியதாவது, சும்மா இருந்த சங்கொன்று, தன்னைத் தானே ஊதிக் கெடுத்துக்கொண்டு இருக்கிறது! அஇஅதிமுக-வில் உள்ள ஒவ்வொரு…
Read more