நடுரோட்டில் துடிதுடித்து பலியான தந்தை… கதறி அழுத 2 வயது குழந்தை… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கனக பிரசாத் (37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலதிபர். இவர் நேற்று பால் வாங்குவதற்காக தன்னுடைய 2 வயது மகனை தூக்கிக்கொண்டு பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த வேன் ஒன்று பைக்கின் மீது…
Read more