அம்மா…! ரொம்ப வலிக்குது என்று கதறி துடித்த 5 வயது சிறுமி… மழலை மாறாத குழந்தை கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த தாய்..!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தம்பதியினர் ஒருவர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் வீட்டுக்கு அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் யுகேஜி படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று சிறுமி வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு…
Read more