உஷார்…! சாப்பிடும் பொருளை வாங்கும் போது இதை செக் பண்ணுங்க… கப் நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி…!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே தனியார் பல்பொருள் அங்காடி ஒன்று உள்ளது. இந்த சந்தான ராஜன் என்பவரின் மகன் ருத்ரப்பிரியன் மற்றும் சுஜித் மண்டல் என்பவரின் மகள் அகான்ஸா மண்டல் ஆகியோர் கப் நூடுல்ஸ் வாங்கியுள்ளனர். இதனை 166 ரூபாய்…
Read more