அதுதான் மிகப்பெரிய கௌரவம்…! இந்திய அணிக்கு பயிற்சியளிக்க நான் தயார்…. கம்பீர் அதிரடி அறிவிப்பு…!!!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சிளாக ராகுல் டிராவிட் இருக்கும் நிலையில் அவருடைய பதவிக்காலம் வருகின்ற ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியுடன் நிறைவடைகிறது. இதனால் அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில்…
Read more