அரசு கலைக் கல்லூரியில் பாலியல் புகார்… “விடுதியாக செயல்பட்ட நூலகம்”… கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் சஸ்பெண்ட்… கொடைக்கானலில் அதிர்ச்சி..!!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் அரசு கலை அறிவியல் மகளிர் கல்லூரி உள்ளது. இங்குள்ள மகளிர் விடுதியில் தங்கியுள்ள விரிவுரையாளர்கள் மற்றும் மாணவிகளுக்கு அங்குள்ள கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்…
Read more