அழகு குறைந்து விடுமா..? என் குழந்தைக்கு 6 மாதம் தாய்ப்பால் கொடுத்தேன்…. பிரபல நடிகை ஓபன் டாக்…!!!

கயல் சீரியலில் கயலுக்கு தங்கையாக நடிக்கும் நடிகை அபிநயா. இவருடைய திருமண பந்தம் குறித்தும், அவருக்கு எப்படி குழந்தை பிறந்தது என்பது குறித்தும் பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். அதாவது தற்போது இருக்கும் பெண்கள் ஒரு கட்டத்திற்கு மேல் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை.…

Read more

Other Story