சீனாவில் வினோதம்…!! கரப்பான் பூச்சியை வைத்து புது பிசினஸ்… “அப்பப்பா எறும்பு கூட்டத்தையே மிஞ்சிடும் போல”… வீடியோ வைரல்..!!
சீனாவில் ஒரே நேரத்தில் வெளிவந்த ஆயிரக்கணக்கான கரப்பான் பூச்சிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஒரு அறையில் சில பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த பெட்டிகளில் இருந்து ஒரு நபர் கரப்பான் பூச்சிகளை வெளியே விடுகிறார். அவர் பெட்டியை எடுத்து…
Read more