உங்க வீட்ல கரப்பான் பூச்சி தொல்லை அதிகமா இருக்கா?… வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே ஓட ஓட விரட்டலாம்…!!
பொதுவாகவே அனைவரது வீடுகளிலும் கரப்பான் பூச்சி தொல்லை என்பது அதிகமாகவே இருக்கும். குறிப்பாக சமையலறையில் இவை செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லை. இதனால் சில உடல் நல பாதிப்புகளும் ஏற்படக்கூடும். வீட்டில் உள்ள கரப்பான் பூச்சியை ஒழிக்க என்னதான் செயற்கை மருந்துகள்…
Read more