“சென்னை சேப்பாக்கம் மைதானம்”…. கருணாநிதி கேலரியை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதியதாக கட்டப்பட்ட கேலரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.. நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள பெவிலியனுக்கு மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் நினைவாக சூட்டப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, இந்திய…
Read more