அமித்ஷா வருகையை கண்டித்து…. காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்…!!
கோவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை கண்டித்து செல்வ பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவை காந்தி பார்க் பகுதியில் கருப்பு கொடியேந்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை ஈஷா யோகா மையத்தில் நடைபெற…
Read more