“எம்பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்”… வயநாட்டில் இன்று கருப்பு நாள்… காங்கிரஸ் அறிவிப்பு…!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற மக்களவை செயலகம் ராகுல் காந்தியை எம்பி பதவியில்…

Read more

Other Story