பட்டப்பகலில் சாலையில் துணிகரம்… ரூ.42 லட்சம் கொள்ளை…. பதறிப்போன லாரி உரிமையாளர்… பரபரப்பு புகார்..!!
ஊட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து கும்பகோணம் மார்க்கெட்டுக்கு தினமும் லாரியில் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் காய்கறிகளுக்கு பணம் வசூல் செய்வதற்காக ஓட்டுநருடன் ஒருவர் வாரத்திற்கு ஒரு முறை வருவது வழக்கம். இந்நிலையில் சம்பவம் நாளன்று லாரியின் ஓட்டுனர் ஆனந்த்…
Read more