ALERT: உங்களுக்கும் இந்த மெசேஜ் வந்ததா…? ரொம்ப பாதுகாப்பா இருக்க அறிவுரை…!!
நாளை மறுநாள் ‘மிக்ஜாம்’ புயல் கரையை கடக்க உள்ள நிலையில் சென்னையில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.மிக்ஜோம் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு…
Read more