எப்புட்றா..!! “வீட்டு வாசலுக்கே வந்த விமானம்”… இறங்கி வரும் பயணிகள்… இது உண்மையா…? இணையத்தை கலக்கும் வீடியோ..!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகி பொதுமக்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நகைச்சுவையான ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பாகிஸ்தானை போலவே, பங்களாதேஷ் பகுதியிலும் வித்தியாசமான மற்றும்…
Read more