தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி…! “17 வயது மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 7 கல்லூரி மாணவர்கள்”… கோவையில் பரபரப்பு…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு 17 வயது மாணவியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த 17 வயது மாணவிக்கு சமூக வலைதளம் மூலமாக சில…
Read more