தமிழகம் முழுவதும் 2831 காவலர் காலிப்பணியிடங்கள்…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, இரண்டாம் நிலை காவலர்களுக்கான காலி பணியிடங்களை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டுகளில்…
Read more