கலைஞர் நினைவு நாணயத்தை விற்பனை செய்யும் ரிசர்வ் வங்கி… விலை எவ்வளவு தெரியுமா…?
இந்திய ரிசர்வ் வங்கியானது கலைஞர் ஒரு நினைவு நாணயமானது விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. பொதுவாக ஒரு ரூபாய் நாணயம் முதல் 10 ரூபாய் நாணயங்கள் வரை புழக்கத்தில் இருக்கிறது. நாட்டில் தலைவர்களை கௌரவிக்கும் விதமாக அச்சடிக்கும் படும் நாணயங்கள் விற்பனை செய்யப்படுவதில்லை.…
Read more