தொடர் கனமழை சென்னைக்கு “ரெட் அலர்ட்”…. கலைஞர் நூற்றாண்டு பூங்கா மூடல்…!!!
சென்னை மாவட்டத்தில் உள்ள கதீட்ரல் சாலையில் 46 கோடி ரூபாய் செலவில் புதிதாக உருவாக்கப்பட்ட”கலைஞர் நூற்றாண்டு பூங்கா”அண்மையில் அக்டோபர் ஏழாம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் தோட்டக்கலை அருங்காட்சியகம், குழந்தைகள் விளையாட்டு திடல், பொழுதுபோக்கு அரங்கங்கள்…
Read more