தமிழக அரசு பள்ளிகளில் இன்று முதல் 9 நாட்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளிடையே கலைத்திறனை ஊக்குவிக்கும் பொருட்டு பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு கலைத் திருவிழா…
Read more