ஏழைக்கு அடித்த ஜாக்பாட்…. ஒரே நாளில் லட்சாதிபதியான சுவாரஸ்யம்…. எப்படி தெரியுமா…?
மத்திய பிரதேச மாநிலம் கிருஷ்ணா கல்யாண புரா என்னும் பகுதியில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஊரின் அருகில் ஏலத்திற்கு வந்த…
Read more