என்னங்க நடக்குது..! பெட்டிக்கடையில கிடைக்குது… முழு சுதந்திரத்தை அவங்க கையில கொடுங்க..! – எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்..!

கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள்கள் விற்கப்படுவதை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வைக்க காவல்துறையினருக்கு முழு அதிகாரம் கொடுக்க வேண்டும் என்று அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ்  பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சென்னை…

Read more

Other Story