Big Breaking: தமிழகத்தில் ரூ.48.95 கோடி கல்விக்கடனை தள்ளுபடி செய்வதாக அரசு அதிரடி அறிவிப்பு..!!!

தமிழக அரசு தற்போது எஸ்சி மற்றும் எஸ்.டி மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆதிதிராவிடர், கிறிஸ்தவர்  மற்றும் பழங்குடியினர் ஆகிய சமூகத்தைச் சேர்ந்த மக்களின் மருத்துவ படிப்பு உள்ளிட்ட அனைத்து விதமான கல்வி கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.…

Read more

Other Story