டிரம்பின் அடுத்த அதிரடி…!! கல்வித்துறை முழுமையாக கலைப்பு…? அமெரிக்காவில் வலுக்கும் கண்டனம்…!!
அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்று பல செயல்களை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது வெளிவரும் ஒரு தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது டிரம்ப் அதிபராக பொறுப்பேற்கும் போதே கல்வி துறையை கலைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ்…
Read more