இனி கழிவுநீர் தொட்டிக்குள் மனிதர்களை இறக்கினால் கடும் நடவடிக்கை…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை…!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் கழிவுநீர் லாரியில் இயக்குபவர்கள் கழிவு நீர் தொட்டியில் உள்ளே மனிதர்களை இறக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது. எந்த ஒரு ஒப்பந்ததாரரும் அல்லது எந்த ஒரு நிறுவனமும்…

Read more

Other Story