“சட்டென நடந்த பயங்கரம்”… பரிதாபமாக இறந்த கழுதை…. 55 பேர் மீது வழக்குப்பதிவு… போலீஸ் அதிரடி…!!
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டம் ராம்பூர் கிராமத்தில், மழை பெய்துக் கொண்டிருந்த போது, மின்கம்பம் அருகே சென்ற ஒரு கழுதை மின்சாரத்தால் உயிரிழந்துள்ளது. இதன் பின்னணி காரணமாக, அந்தப் பகுதியில் உள்ள 55 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம்,…
Read more