இது வரமா, இல்ல சாபமா? ஒரு நாளைக்கு 22 மணிநேரம் தூங்கும் பெண்..!!!
இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒரு நாளைக்கு 22 மணி நேரத்தை தூங்கி கழிப்பது அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்தவர் ஜோனா. 38 வயதான இந்த பெண் ஒரு நாளைக்கு 22 மணி நேரத்தை தூங்கியே கழிக்கிறார். மேலும் கட்டுப்படுத்த முடியாமல்…
Read more