“இந்து கோவில்கள் அருகே மீன் கடைகளை வைக்கக்கூடாது”… மிரட்டல் விடுத்த பாஜக ஆதரவாளர்கள்… இணையத்தில் வைரலான வீடியோ… TMC MP கடும் கண்டனம்…!!
டெல்லி பகுதியில் மீன் கடைகளை மூட வேண்டும் என்று இளைஞர்கள் வியாபாரிகளை மிரட்டியதால் அப்பகுதியில் சர்ச்சை ஏற்பட்டது. அதாவது டெல்லியில் சித்தரஞ்சன் பார்க் பகுதியில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த கோவிலின் அருகில் மீன் மற்றும் இறைச்சி கடைகள் சட்டபூர்வமாக செயல்பட்டு…
Read more