இந்த விஷயத்தில் பேச்சு மட்டும் போதாது… “செயல்பாடுகள் அவசியம்” – மோடி அரசை கடுமையாக விமர்சித்த கார்கே
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பெண்கள் பாதுகாப்பு குறித்த பிரச்சினையில் மோடி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, “பெண்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு பேசுவது மட்டுமின்றி, அதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பேச்சு மட்டும் போதாது, செயல்பாடுகள்…
Read more