“சீப்பு கூட இல்ல”… தலை முடியை வெட்டிக் கொள்ளும் காசா சிறுமிகள்… இஸ்ரேல் போர் எதிரொலி…!!!
இஸ்ரேல் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கும் மேலாக காசாவில் போர்த்தொடுத்து வரும் நிலையில் ரஃபா பகுதியை கைப்பற்றியுள்ளது. இதனால் பாலஸ்தீனியர்களுக்கு சர்வதேச நாடுகள் மூலம் கிடைக்கும் உதவிகள் சரிவர கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.…
Read more