கிரிப்டோ கரன்சி மோசடி: “25 கோடி வரை ஏப்பம்” நடிகை தமன்னா & காஜல் அகர்வாலுக்கு வந்த சிக்கல்…!!
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி புதுச்சேரியை சேர்ந்த 10 பேரிடம் சுமார் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரியைச் சேர்ந்த நபர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.…
Read more