ஒரு மாதத்திற்கு முன் இறந்த காதலி… தாயிடம் சொல்லி கதறி துடித்த காதலன்…. திடீரென நடந்த விபரீதம்… பெரும் சோகம்…!!
திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் ஸ்ரீ நித்தியானந்த்-மேழ் சிதரமணி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு விவேகானந்த் (24) என்ற மகன் இருந்துள்ளார். இதில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் மகன் தன் தந்தையுடன்…
Read more