3வது பட்டப்படிப்பை முடித்த நகைச்சுவை நடிகர் முத்துக்காளை… பாராட்டும் ரசிகர்கள்….!!

சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் முத்துக்காளை தனது 3வது பட்டப்படிப்பை முடித்துள்ளார். தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலை. மூலம் 2017ஆம் ஆண்டு B.A HISTORY (2nd class) தேர்ச்சி பெற்றுள்ளார். அதனையடுத்து, 2019ஆம் ஆண்டு M.A.Tamil (1st class) .…

Read more

Other Story