BREAKING : மீண்டும் முன்னேறும் பாஜக…. காங்., சற்று பின்னடைவு…!!
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 120 தொகுதிகளில் முன்னிலை வகித்த நிலையில் தற்போது சற்று பின்னடைவை சந்தித்து 115 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதேசமயம் கடும் பின்னடைவை சந்தித்து 60 தொகுதிகளில் முன்னிலையில் இருந்த பாஜக தற்போது சற்று ஏற்றம் கண்டு…
Read more